a

“குளு, குளு PPE Kit” – தாய் பாசத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி…!


கொரோனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள், நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பிபிஇ கிட் என்ற முழு கவச உடையை அணிந்து வருகின்றனர்.

உடல் முழுவதையும் மூட பயன்படும் இந்த பிபிஇ கிட்டால், கடுமையான வெப்பம், வியர்வை தொல்லைகளுக்கு முன்களப்பணியாளர்கள் உள்ளாகின்றனர்.

Also Read  இந்தியாவுக்கென பிரத்யேகமான கிரிப்டோகரன்சி அறிமுகம்? - மத்திய அரசு திட்டம்!

இதற்கு தீர்வு காணும் விதமாக கோவ்-டெக் என்ற கருவியை மும்பையை சேர்ந்த பொறியியல் மாணவர் நிஹால் சிங் ஆதர்ஷ் கண்டுபிடித்துள்ளார்.

முழு உடல் கவசம் அணியும் போதும், அதில் பொருத்தப்படும் இந்த கோவ்டெக் கருவியால், மின் விசிறியின் கீழ் அமரும் உணர்ச்சியை பெறமுடியும் என்று நிஹால் தெரிவித்துள்ளார்.

Also Read  நடுரோட்டில் துடிக்க துடிக்க இறந்த பெண்…! கொரோனா அச்சத்தால் உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்…!

சுற்றுப்புற காற்றை உள்ளிழுத்து, அதை வடிகட்டி, தூய்மையான காற்றை முழு உடல் கவசத்தின் உள்ளே இந்த கருவி செலுத்தும் என்றும் தனது தாய் மருத்துவர் பூனம் கவுர் ஆதர்ஷ், முழு உடல் கவசத்தை அணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து, இதர மருத்துவ பணியாளர்களுக்கு உதவும் நோக்கத்தோடு இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்டதாகவும் நிஹால் தெரிவித்துள்ளார்.

ரூ.5,499க்கு விற்பனை செய்யப்படும் இந்தக் கருவி, புனேவில் உள்ள 2 மருத்துவமனைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 30-40 கருவிகள் சோதனை முயற்சியில் மருத்துவமனைகளுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

Also Read  ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டுவீட் – பெண் சுற்றுச்சூழலியல் ஆர்வலர் கைது!

Tamil Mint

“ மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்..” நாராயணசாமி

Ramya Tamil

ஒரு மாம்பழத்தின் விலை ஆயிரமா? – எங்கு தெரியுமா?

Lekha Shree

மே 20-ல் மீண்டும் கேரள முதல்வராக பதவியேற்கிறார் பினராயி விஜயன்….

Ramya Tamil

தங்கக் கடத்தல் விவகாரம்: கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜெலீலுக்கு நோட்டீஸ்

Tamil Mint

மறுபடியும் மொத இருந்தா! மீண்டும் அச்சுறுத்துமா நோய் தொற்று…

Jaya Thilagan

கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

Tamil Mint

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்: ஜூம் செயலியை தவிர்த்த சோனியா

Tamil Mint

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்த தந்தை; 1050 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

Tamil Mint

பல லட்சம் கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்த இந்தியா – அமெரிக்க பாராட்டு !!!

Tamil Mint

மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன இந்திய எல்லை பிரச்னை தொடர்பாக விளக்கம்:

Tamil Mint

சீறிப் பாய்ந்த பைக்…! செக்போஸ்ட்டில் மோதி பலியான இளைஞன்…! பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

sathya suganthi