a

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு – நிபுணர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…!


நாடு முழுவதும் கொரோனா 2வது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் நோய் பாதிப்பு அதிகபட்சமாக உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், மே 1 ஆம் தேதிக்கு பிறகு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.

Also Read  மெரினாவுக்கு மீண்டும் பூட்டு…? சென்னை மாநகராட்சி ஆணையர் சொன்ன தகவல்…!

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மே 1-ந் தேதி தொடங்க வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், கொரோனா 3வது அலையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க வழிவகுக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள்…!

மகாராஷ்ராவில் கொரோனா தடுப்பூசி போட தகுதியுள்ள 9 கோடி பேரில், இதுவரை 1.50 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளதாகவும் இது மிகவும் குறைவான எண்ணிக்கை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு புறம், கொரோனா வைரசின் மரபணு வரிசையில் ஏற்படும் மாற்றம் தொடர்ந்தால் அது தடுப்பூசியின் நோக்கத்தை தோல்வியில் முடிக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தடுப்பூசி போடும் பணிக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டால் புதிய பிறழ்வுகள் மூலமாக கொரோனா வைரசில் மாறுபாடுகளை காணலாம் என்றும் இது நோய் பாதிப்பு மோசமாக்க வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  உன்னாவ் சிறுமிகள் கொலை வழக்கு - இருவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தன்னுடைய புகைப்படத்தையே வேறு பெண் என்று நினைத்து கணவனை கத்தியால் குத்திய மனைவி!

Tamil Mint

காவலரின் வீட்டில் திருடச் சென்று படுத்து உறங்கிய திருடன்! – தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்!

Shanmugapriya

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

இறந்த யானையைப் பார்த்து கதறி அழுத வனத்துறை ஊழியர்! -நெஞ்சை உருக்கும் வீடியோ!

Tamil Mint

நடிகர் சாவுக்கு யார் காரணம்? மவுனத்தை கலைக்கும் நடிகை

Tamil Mint

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பாஜகவுக்கு எதிராக காங்., திமுகவுக்கு மம்தா அழைப்பு

Devaraj

ஊரடங்கு காலத்தில் 6 லட்சம் மாஸ்க் தயாரித்து விற்ற பெண்கள்! – எவ்வளவு சம்பாதித்தார்கள் தெரியுமா?

Shanmugapriya

மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்…!

Lekha Shree

கொரோனாவால் மரித்து போன மனிதம் – கண்முன்னே தந்தையை பறிகொடுத்த மகளின் கதறல்…!

sathya suganthi

“நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது தற்கொலை எண்ணங்களை தூண்டும்” – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறை சம்பவங்கள் கண்டனத்துக்கு உரியது: பிரதமர் மோடி

Tamil Mint

கங்கை, யமுனை நதிகள் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் – கதிகலங்க வைக்கும் காட்சிகள்

sathya suganthi