வேகமெடுக்கும் கொரோனா… எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!


சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Also Read  வாக்களிக்காமல் தேர்தலை புறகணித்த கிராமம்!

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,417 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 46 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அந்தக் கல்வி நிறுவனத்தினை ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

Also Read  ஹெலிகாப்டர் கருப்பு பெட்டி - ஆய்வு செய்ய திட்டம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆ ராசா, பொன்முடி திமுக துணைப் பொதுச் செயலாளராக தேர்வு

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு?

Lekha Shree

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்

sathya suganthi

“தமிழகத்தில் விரைவில் ‘கலைஞர் உணவகம்’ தொடங்கப்படும்” – அமைச்சர் சக்கரபாணி

Lekha Shree

அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி.

Tamil Mint

பழங்குடியின மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி காலமானார்!

Lekha Shree

மாஸ்க் அணிந்திருக்கும் கடவுள்! – பிரசாதமாக மாஸ்க்கை வழங்கும் பூசாரி! – உபியில் வினோத கோயில்!

Shanmugapriya

உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை கவலைக்கிடம்! வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!

Tamil Mint

“டெல்டாவை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஒமைக்ரான்!” – மத்திய சுகாதார அமைச்சகம்

Lekha Shree

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

சீமானின் சித்தப்பா தான் எடப்பாடி பழனிசாமி – ராஜிவ்காந்தி ஆவேசம்..

HariHara Suthan

2000ஐ நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு!

suma lekha