a

தமிழகத்தில் 19,000-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே 5,445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,473 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு : எவற்றுக்கெல்லாம் தடை - முழு விவரம்

கொரோனா காரணமாக ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,046 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா 2ம் அலை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைய துவங்கியுள்ளது. தமிழகத்திலும் நிலைமை கைமீறி சென்றுவிட்டதால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Also Read  பிதாமகன், சானக்கியன் போல் பேசி வருகிறார் - குருமூர்த்தி கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

மேலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எந்த தவறும் செய்யாத நான் விசாரணை ஆணையை எதிர்கொள்ள தயார்: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா

Tamil Mint

அதிமுக Vs திமுக…! – நேருக்கு நேர் களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்

Devaraj

சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்

Tamil Mint

தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்கும் அமித்ஷா : போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார்

Tamil Mint

திமுக வேட்பாளர்கள் பட்டியல்…!

Devaraj

பள்ளிக்கட்டணம்: உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Tamil Mint

சசிகலா விடுதலைப்பற்றி இன்னும் 2 நாட்களில் தெரிய வரும் என்று வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tamil Mint

ராஜேஷ் தாஸ் வழக்கு: 50 பேரிடம் விசாரணை… 19 பேர் பணியிட மாற்றம்!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

தேர்தல் பிரச்சாரத்தில் பணம் விநியோகம் – அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

எடப்பாடி பழனிசாமிக்கு கோரோனா சோதனையா ?

Tamil Mint

வேல் யாத்திரை குறித்து அரசு முடிவு செய்யும்: அமைச்சர்

Tamil Mint