a

இறுதிச்சடங்கின் போது கண்விழித்து எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த உறவினர்கள்! நடந்தது என்ன?


மகாராஷ்டிரா மாநிலத்தில் இறந்து விட்டதாக கருதிய 76 வயது மூதாட்டி இறுதிச்சடங்கின் போது திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

புனே மாவட்டத்தில் உள்ள பராமதி அருகில் முதாலே என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா கெய்க்வாட் (76). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.

Also Read  கொரோனா பரவல் எதிரொலி - திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

இதனையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால் உடல்நிலை மோசமடைந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் முடிவு செய்தனர். அதில் உள்ள தனியார் மருத்துவமனையில் படுக்கைக் கிடைக்காததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல காருக்காக காத்திருந்தனர்.

அந்நேரம் எதிர்பாராதவிதமாக சகுந்தலா கீழே விழுந்துவிட்டார். அதன்பிறகு அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லை. இதனால் அவர் இறந்துவிட்டதாக கருதி உறவினர்கள் சகுந்தலாவை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

Also Read  ஜாமினில் வெளிவந்து பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்ற பாலியல் குற்றவாளி! - அதிர்ச்சி சம்பவம்!

அப்போது இறுதிச்சடங்கிற்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது. மூதாட்டியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்து செல்ல உடலை பாடையில் மாற்ற முயன்றபோது மூதாட்டி கண் விழித்து அழ தொடங்கினார்.

ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த உறவினர்கள், பின்னர் மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சகுந்தலா. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read  கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இது அது இல்லையே! – திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்த திருடன்!

Shanmugapriya

மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை! – பஞ்சாபில் புது முயற்சி!

Shanmugapriya

நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – சிறப்பு என்ன தெரியுமா?

sathya suganthi

நவம்பர் 28 அன்று ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி

Tamil Mint

மனைவியின் நடத்தையில் சந்தேகம்! – பிறப்புறுப்பை அலுமினியம் வயரால் தைத்த கணவர்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

அடுத்த மாதம் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி 51 ரக ராக்கெட்

Tamil Mint

பால் விற்பனைக்காக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி! எப்படி தெரியுமா?

Tamil Mint

பிரசாரத்திற்கு தான் தடை… எனக்கு அல்ல… வைரலாகும் மம்தாவின் செயல்…

HariHara Suthan

இந்தியா-பிரிட்டன் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

Lekha Shree

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது

Tamil Mint

மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி வதைக்கும் – இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

Jaya Thilagan

“பழைய ரூ.100, ரூ.10 மற்றும் ரூ.5 நோட்டுகள் திரும்ப பெறப்படாது” – ரிசர்வ் வங்கி

Tamil Mint