a

RT-PCR சோதனையில் சிக்காத கொரோனா: டாக்டர்கள் அதிர்ச்சி


கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாற்றம் அடைந்து வரும் நிலையில், சில உருமாறிய கொரோனா வைரஸ், RT-PCR சோதனைகளில் கூட தென்படுவது இல்லை என மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதுபற்றி டெல்லியில் உள்ள ஹெல்வேதியா மருத்துவ மையத்தின் டாக்டர் சவுரதீப்த சந்திரா கூறும் போது, இரண்டு மற்றும் மூன்று முறை உருமாறிய கொரோனா வைரஸ் உருமாறியதாக நம்பப்படும் நிலையில், அதன் வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தினால், RT-PCR பரிசோதனையில் அவற்றை கண்டறிய முடிவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Also Read  தஞ்சை அருகே 56 மாணவிகளுடன் பெற்றோருக்கும் கொரோனா

பொதுவான கொரோனா தொற்று அறிகுறிகளான வறட்சி, உடல் வலி, காய்ச்சல், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவற்றுடன் கூட வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தோலில் புண் ஏற்படுதல், குழப்ப நிலை, கை மற்றும் கால் விரல்களின் நிறங்கள் நீல நிறத்திற்கு மாறுதல், மூக்கு மற்றும் தொண்டை வழியே ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகளும் உருமாறிய வைரஸ் தொற்றின் போது காணப்படுகின்றன.

புதிய வகை உருமாறிய வைரசானது எளிதில் தொற்றும் தன்மை கொண்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Also Read  கொரோனாவை விரட்ட மூக்கில் எலுமிச்சை சாறு விட்ட ஆசிரியர் - வதந்தியால் பலியான பரிதாபம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ் ஒழுங்கா போட வேண்டிய அவசியமில்லை…! வேற லெவல் ஆயுதத்தை கையில் எடுத்த அரசு அதிகாரி…!

Devaraj

வாய் மற்றும் உதடு வறண்டால் கொரோனா அறிகுறி – புதிய ஆய்வில் தகவல்

Devaraj

எடுத்துக்காட்டாக விளங்கும் கேரளா! – கரோனா தடுப்பூசிக்காக ₹800 நிதி உதவி செய்யும் மக்கள்!

Shanmugapriya

தமிழகத்தில் முதல்நாள் இரவு ஊரடங்கு நிறைவு

Devaraj

“விலங்கிடம் இருந்துதான் கொரோனா மனிதர்களுக்கு பரவியுள்ளது” – WHO தகவல்

Shanmugapriya

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj

தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

கொரோனா இரண்டாம் அலையால் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுவது ஏன்?

Shanmugapriya

நாட்டில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – முழு விவரம் இதோ…!

Devaraj

எப்போதில் இருந்து வழக்கமாக ரயில் சேவை – ரயில்வே அதிகாரி தந்த அப்டேட்…!

Devaraj

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

“நிலைமை கை மீறி சென்று விட்டது” – கர்நாடக முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை!

Shanmugapriya