10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி… எந்த மாநிலத்தில் தெரியுமா?


மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் உள்ள 10 அமைச்சர்கள் மற்றும் அம்மாநிலத்தை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று விட 50 சதவிகிதம் அதிகமாக கொரோனா பதிவாகியுள்ளது மாநிலத்தில் இன்று ஒரே நாளில் எட்டாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மும்பையில் 144 தடை உத்தரவு ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது நிலையில் மாலை 5 மணி முதல் கலை 5 மணி வரை பொதுமக்கள் கடற்கரை பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் ஒன்று கூடுவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

Also Read  நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்
Maharashtra Has 198 Fresh Omicron Cases, 3,671 Covid Infections In Mumbai

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் உள்ள 10 அமைச்சர்கள் மற்றும் அம்மாநிலத்தை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார், “மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் உள்ள 10 அமைச்சர்கள் மற்றும் அம்மாநிலத்தை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.நிலைமை இப்படியே மோசமாகும் பட்சத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் கட்டுப்பாடுகள் கட்டுப்படுத்தப்படும்” என அவர் கூறினார்.

Also Read  அலுவலகம் கூட இல்லாத நிறுவனம்… இந்தியாவில் ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமிர்கான்-விஸ்வநாதன் ஆனந்துக்கு இடையே செஸ் போட்டி – எல்லாம் நல்லக் காரியத்துக்காக தான்…!

sathya suganthi

கொரோனா, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இமாசல பிரதேச முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங் காலமானார்

sathya suganthi

இந்தியா : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.92 லட்சமாக உயர்வு!

Tamil Mint

நாட்டில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – முழு விவரம் இதோ…!

Devaraj

ஒமைக்ரான் வைரஸ் மாறுபாட்டின் முதல் புகைப்படம் வெளியீடு..!

Lekha Shree

ஏர்டெல், வோடாபோனை அடுத்து பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்திய ஜியோ…!

Lekha Shree

ஒரே அமர்வில் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்: மத்திய சுகாதாரத்துறை

Tamil Mint

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

தலையணையால் முகத்தை அமுக்கி கொலை..! முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி மரணத்தில் திடுக்கிடும் தகவல்…!

sathya suganthi

27 மாவட்டங்களில் மட்டும் நகரப் பேருந்துகள் இயக்க முடிவு என தகவல்!

Shanmugapriya

முழு ஊரடங்கு வருமா? வராதா? நிர்மலா சீதாராமன் பதில்

Devaraj

மோடியின் தலைமையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்- அமித்ஷா

Shanmugapriya