கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84% நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லை..!


மும்பையில் 24 மணி நேரத்தில் 11,317 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,84% நோயாளிகள் அறிகுறியற்றவர்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மும்பையில் வெள்ளிக்கிழமை அன்று 11,317 புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 84% புதிய நோயாளிகளுக்கு அறிகுறி இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 22,073 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் மற்றும் 800 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்பதிவு தொடக்கம்..!

இந்த நிலையில், 54,000 க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மும்பையில் கொரோனாவில் மீண்டவர்களின் விகிதம் 89%ஆக உள்ளது. மும்பையில் 84,352 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உயிரிழந்த வீரர்களுடன் சென்ற அமரர் ஊர்தி…! பாதுகாப்புக்கு சென்ற வாகனம் விபத்து..!

Lekha Shree

இந்தியா: பாதுகாப்பு பணிகளில் இனி பெண் கமாண்டோக்கள்…. CRPF அதிரடி அறிவிப்பு..!

Lekha Shree

ஒமைக்ரான் வைரஸ் 23 நாடுகளுக்கு பரவல் – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய கர்நாடக அரசு

Lekha Shree

சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 16 மீண்டும் திறப்பு

Tamil Mint

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்காக இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் மசூதிகள்!

Shanmugapriya

கொரோனாவுக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர் உயிரிழப்பு

Tamil Mint

டி20 உலகக்கோப்பை: இஷான் கிஷன் அதிரடியால் இந்தியா வெற்றி…!

Lekha Shree

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டுவீட் – பெண் சுற்றுச்சூழலியல் ஆர்வலர் கைது!

Tamil Mint

இந்தியா: இந்தோ-திபெத் காவல் படையில் முதல்முறையாக 2 பெண் அதிகாரிகள் நியமனம்..!

Lekha Shree