a

தமிழகம்: 17,000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே 4,764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  மதுரை காவலரின் மகள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை

கொரோனா காரணமாக ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா 2ம் அலை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைய துவங்கியுள்ளது. தமிழகத்திலும் நிலைமை கைமீறி சென்றுவிட்டதால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரவு 10 மணி முதல் காலி 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

செங்கல்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,164 பேருக்கும் கோயம்பத்தூரில் 1,008 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  Truecaller செயலியில் இனி கோவிட் மருத்துவமனைகளை தேடலாம்..? எப்படி தெரியுமா..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எஸ்.பி.பி., உடல்நிலை: முன்னேற்றமா? பின்னடைவா? லேட்டஸ்ட் தகவல்கள்

Tamil Mint

சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை

Tamil Mint

நதி நீர் பங்கீடு: தமிழகம், கேரளா முக்கிய ஆலோசனை

Tamil Mint

கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும் – அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!

Lekha Shree

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச்சு: கோவையில் பரபரப்பு

Tamil Mint

அதிமுக எம்எல்ஏ காதல் திருமணம்: பெண்ணின் தந்தையின் புகாரை நாளை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது

Tamil Mint

ஜனவரி 9ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அ.தி.மு.க தலைமை கழகம்

Tamil Mint

பொன்ராதாவை தோற்கடித்த விஜய் வசந்த்…! வாழ்த்து மழை பொழியும் சினிமா பிரபலங்கள்…!

sathya suganthi

திமுகவின் கலப்புத் திருமணம் குறித்த வாக்குறுதியை திரித்து வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை!

Lekha Shree

உறவினர்களுக்கு இ-டெண்டர் அளிக்கப்படும் மாயம் என்ன? கமல் கேள்வி

Devaraj

தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree