a

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 3780 பேர் பலி…!


இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா பரவல் சரிவை கண்டநிலையில், இன்றும் மீண்டும் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றால் நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று…!

ஒரே நாளில் 3,780 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2,26,188 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 34,87,229 ஆகவும் குணம் பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,69,51,731 ஆகவும் உள்ளது.

Also Read  பெண் போலீஸ் மர்ம மரணம் - இணையத்தில் வைரலாகும் #justice_for_rupa_tirkey

நாடு முழுவதும் இதுவரை 16,04,94,188 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

Go கொரோனா Go.!! ஒரு கோவிட் நோயாளி கூட இல்லாத அதிசய கிராமம்..!

Lekha Shree

கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்…!

Devaraj

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்

Tamil Mint

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என ஆய்வில் தகவல்!

Tamil Mint

ஒரே ஆம்புலன்சில் 22 கொரோனா நோயாளிகளின் உடல்கள்…! நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

உச்சத்தில் கொரோனா!- டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடல்!

Shanmugapriya

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

இன்று சிவப்பு கோள் தினம்

Tamil Mint

இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் – கேரளாவை சேர்ந்த செவிலியர் பலி

sathya suganthi

மனைவியின் நடத்தையில் சந்தேகம்! – பிறப்புறுப்பை அலுமினியம் வயரால் தைத்த கணவர்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற மன்றாடும் டாக்டர் கபீல் கான்…!

Lekha Shree