a

உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் இதுவரை இல்லாத அளவு உச்சபட்சமாக 4 லட்சத்து ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றால் நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு!

ஒரே நாளில் 3,523 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2,11,853 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 32,68,710 ஆகவும் குணம் பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,56,84,406 ஆகவும் உள்ளது

Also Read  கதிகலங்க வைக்கும் வீடியோ - மருத்துவமனையில் இடமின்றி உயிரிழந்த 16 மாத குழந்தை…!

நாடு முழுவதும் இதுவரை 15,49,89,635 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஒரு வருடமாக உடல் உறவில் ஈடுபடவில்லை” – கணவன் மீது எப்ஐஆர் பதிந்த மனைவி!

Shanmugapriya

அரசு நிகழ்ச்சியில் மோடியை கலாய்த்து தள்ளிய மம்தா பேனர்ஜி… கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து அசத்தல்!

Tamil Mint

ஏடிஎம்மில் ஐந்து ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணமா?

Tamil Mint

பாரிஸ் ஒப்பந்தத்தை பின்பற்றி வரும் இந்தியா சிறப்பாக செயலாற்றுகிறது – ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Tamil Mint

கொரோனா புதிய பாதிப்புகளை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்…!

sathya suganthi

அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

Lekha Shree

புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அனுமதி!

Tamil Mint

கேரளாவில் மீண்டும் அரங்கேறிய சோக சம்பவம்: வெடிகுண்டு வீசியதால் காயமடைந்த யானை மரணம்!

Lekha Shree

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா! – கர்நாடகாவில் 30 குழந்தைகள் பாதிப்பு..!

Lekha Shree

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி!

Tamil Mint

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யானை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இந்தியா: 2 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree