a

ஆட்கொல்லி கொரோனா…! ஒரே நாளில் 3498 பேரின் உயிரை பறித்த அவலம்…!


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு உச்சபட்சமாக 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றால் நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  வீட்டில் இருந்ததோ ஒரே ஒரு பல்பு! - கரண்ட் பில்லோ ரூ. 12,500!

ஒரே நாளில் 3,498 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2,97,540 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31,70,228 ஆகவும் குணம் பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,53,84,418 ஆகவும் உள்ளது

Also Read  உ.பி. முதலமைச்சர் யோகிக்கு கொரோனா...! தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும் நோய் பாதிப்பு...!

நாடு முழுவதும் இதுவரை 15,22,45,179 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் RTGS வசதி செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Tamil Mint

பாஜகவில் இணையும் கங்குலி? விரைவில் அறிவிப்பு!

Jaya Thilagan

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: டெல்லியில் 2 நாள் இரவு நேர ஊரடங்கு அமல்

Tamil Mint

“ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்..” – உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

sathya suganthi

’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உ.பி. ஆளுநர் ஒப்புதல்

Tamil Mint

கொரோனாவை விரட்ட மூக்கில் எலுமிச்சை சாறு விட்ட ஆசிரியர் – வதந்தியால் பலியான பரிதாபம்

Devaraj

தமிழகம் தேச விரோதிகளின் கூடாரம், திமுகவை போட்டுத்தாக்கிய பாஜக தேசிய தலைவர்

Tamil Mint

காதலர் தின பரிசாக மனைவிக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முடிவு செய்த கணவர்!

Tamil Mint

பிரதமருக்கு கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட இல்லம்

Tamil Mint

உத்தரகாண்ட் நிவாரணப் பணிக்கு ஊதியத்தை வழங்கிய ரிஷப் பந்த்!

Tamil Mint

இரவு முழுவதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிய 8 சஸ்பெண்ட் எம்பிக்கள்.

Tamil Mint

குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ஜாவா பைக் பரிசு!

Shanmugapriya