a

கொலைக்கார கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 3645 பேர் பலி…!


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு உச்சபட்சமாக 3 லட்சத்து 79 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றால் நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 83 லட்சத்து 76 ஆயிரத்து 524 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  கூக்கு…கூக்கு…பாடலுக்கு நடனமாடிய போலீஸ்! இணையத்தை கலக்கும் வீடியோ…!

ஒரே நாளில் 3,645 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2,04,832 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30,84,814 ஆகவும் குணம் பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,50,86,878 ஆகவும் உள்ளது.

Also Read  கொரோனா பரவல் - ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!

நாடு முழுவதும் இதுவரை 15,00,20,648 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை-பெங்களூர் இடையே டபுள் டெக்கர் ரயில்

Tamil Mint

வெண்டிலேட்டர் கிடைக்காமல் உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள்! உ.பி.யில் தொடரும் சோகம்!

Devaraj

உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:

Tamil Mint

“மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான் அமையும்” – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Tamil Mint

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழப்பு!

Lekha Shree

இந்தியா: கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94.22 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

இந்திய அளவில் முதலிடம் பிடித்த உத்தரபிரதேசம்! எதில் தெரியுமா?

Devaraj

டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Mint

புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

Bhuvaneshwari Velmurugan

இன்றைய கொரோனா அப்டேட் – ஒரே நாளில் 4,092 பேர் பலி…!

sathya suganthi

இன்றைய கூகுள் டூடுலில் இருப்பவர் யார் தெரியுமா?

Tamil Mint

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை: 16 லட்சத்தை தாண்டியது

Tamil Mint