கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி…!


நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கிய நிலையில், இரண்டாவது அலையாக தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனால், நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கொரோனாவால் இறந்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க, போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மருத்துவ ஊழியர்கள் மூலமாகவே இறுதி சடங்கு செய்யப்படுகிறது.

இதனால், இறந்தவர்களின் உடல்களை நெருங்கிய உறவினர்களே கடைசியாக பார்க்கமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Also Read  கொரோனா வார்டுக்கு கவச உடையில் சென்ற கனிமொழி எம்.பி…!

இந்த நிலையில், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை, வீட்டிற்கு எடுத்துச் செல்ல அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை, வீட்டிற்கு எடுத்துச் சென்று ஒரு மணிநேரம் வைத்துக் கொள்ளவும், வரையறுக்கப்பட்ட மத சடங்குகளை செய்யவும் அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

Also Read  சாட்சியங்கள் இல்லாத அவமானங்கள் குற்றமாகாது - சுப்ரீம் கோர்ட்

மேலும், கொரோனாவால் இறந்தவர்களின் உறவினர்கள், மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதே இந்த அறிவிப்பின் நோக்கம் என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தன்னை சிறார் வதை செய்த பாதிரியாரை மணக்க விரும்பும் இளம்பெண்… கேரளாவில் பரபரப்பு..!

Lekha Shree

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு…!

sathya suganthi

யூடியூபரை வழியில் தடுத்து நிறுத்திய போலீஸ்! – பின்னர் என்ன செய்ய சொன்னார் தெரியுமா?

Shanmugapriya

‘இந்திய அரசை காணவில்லை’ – முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோ வைரல்!

Lekha Shree

உத்தராகண்ட் முதல்வருக்கு கண்டனம்! – கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்!

Shanmugapriya

பாரிஸ் ஒப்பந்தத்தை பின்பற்றி வரும் இந்தியா சிறப்பாக செயலாற்றுகிறது – ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Tamil Mint

கொல்கத்தாவில் உள்ள உணவகத்தில் ஜாலியாக நடனமாடிய வயது முதிர்ந்த தம்பதி! – வைரலாகும் வீடியோ!

Tamil Mint

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

Tamil Mint

கொரோனா 2ம் அலை: இவ்வளவு பேருக்கு வேலையிழப்பா? ஆய்வில் தகவல்..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல – மத்திய அரசு

Tamil Mint

நாடு முழுவதும் பரவிய கருப்பு பூஞ்சை நோய் – 8,800 பேர் பாதிப்பு

sathya suganthi