a

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை ஒப்படைக்க லஞ்சம்… 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்..!


கொரோனா தொற்றால் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் உடலை ஒப்படைக்க மாங்காடு சுகாதார ஆய்வாளர் சுந்தரபெருமாள் மற்றும் தோமையார்மலை சுகாதார ஆய்வாளர் தசரதன் ஆகியோர் அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் 19,000 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

Also Read  முக்கிய அமைச்சர், அதிமுக எம்.பி.க்கு கொரோனா - பீதியில் அதிமுக…!

இதுகுறித்து தகவலறிந்த ஓமந்தூரார் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு பரிந்துரைத்தார்.

அந்த அடிப்படையில் விசாரணை நடத்திய பின் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

Also Read  திருவண்ணாமலை கோவில் வாசலில் நடந்த திருமணம் - முழு ஊரடங்கால் திணறிய மணமக்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேல் யாத்திரையை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பயம்: பாஜக தலைவர் முருகன்

Tamil Mint

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியீடு:

Tamil Mint

கமல் தலைமையில் மெகா கூட்டணி அமையுமா?

Lekha Shree

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை: தாராளம் காட்டும் செங்கோட்டையன்

Tamil Mint

மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

“தோட்டத்தில் தங்கப்புதையல்” ஆசைக்காட்டி ரூ.22 லட்சம், 45 சவரன் நகையை அபேஸ் செய்த ஜோசியர்…!

Devaraj

நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை

Tamil Mint

தமிழக வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்!

Tamil Mint

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோயாளி உயிரிழப்பு..!

Lekha Shree

பலன் தரும் பனை, புயலை தாங்கும் பலம்

Tamil Mint

சென்னையில் நிரம்பிய மருத்துவமனை படுக்கைகள்! அவதியில் கொரோனா நோயாளிகள்!

Devaraj

தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் காங்கிரஸ்

Tamil Mint