a

கொரோனா தேவியையும் ‘பிக் பாஸ்’ வனிதாவையும் ஒப்பிட்ட நெட்டிசன்கள்… வனிதாவின் வைரல் பதில்!


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் இந்த நெருக்கடியில் இருந்து விடுபட வேண்டும் என சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவையில் உள்ளவர்கள் ஒரு படி மேலே சென்று கொரோனாவிற்கு சிலை வைத்து அதற்கு கொரோனாதேவி எனப் பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.

Also Read  வெற்றிகளை குவிக்கும் வெற்றிமாறன்... கடல் தாண்டி விருதுகளை வாங்கும் அசுரன்....

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரிய அளவில் வைரல் ஆனது. இந்த நிலையில் சில நெட்டிசன்கள் கொரோனா தேவி சிலை வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக கேலி செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

அவ்வாறு வெளியான மீம்ஸ்களில் ஒன்றை ஒரு நெட்டிசன் வனிதா விஜயகுமாரின் ட்விட்டர் பக்கத்தில் அவரை டேக் செய்து அனுப்பியுள்ளார்.

Also Read  'மாஸ்டர்' பட இயக்குனரின் வைரல் பிக்ஸ்…! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இந்த புகைப்படத்தை பார்த்த வனிதா விஜயகுமார், “அட கடவுளே! என்ன இது எல்லோரும் இதை ஏன் எனக்கு ஷேர் செய்கிறார்கள்?” என்று பதிவு செய்துள்ளார்.

அவர் இந்த மீம்ஸ்களை கண்டு கோபம் கொள்ளாமல் அதை கூலாக எடுத்துக் கொண்டது நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Also Read  நட்சத்திரமாய் ஜொலிக்கும் நக்‌ஷத்ரா... நிச்சயதார்த்தத்தில் காதலருடன் முத்தங்களை பரிமாறிக் கொண்ட வைரல் வீடியோ...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபலங்களை குறிவைக்கும் கொரோனா – இயக்குனர் பாக்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிருக்கு பதிலாக இனி இவரா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

குழந்தைகளுடன் ஜாலியாக விளையாட நடிகர் அல்லு அர்ஜுன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

வாத்தி கம்மிங் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சிறுவன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘கூழாங்கல்’..!

Lekha Shree

3 நாள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்ததா விஜய்யின் மாஸ்டர்? – ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

Tamil Mint

போட்டோகிராபர் டூ இயக்குநர்! கே.வி.ஆனந்த் கடந்து வந்த பாதை!

Devaraj

தொழில் அதிபருடன் திருமணமா?… ஓபனாக உண்மையை கூறிய கீர்த்தி சுரேஷ்…!

malar

அப்போ விஜய்… இப்ப எலக்‌ஷன்… நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை மேல் சோதனை…!

malar

பூவே பூச்சூடவா சீரியலில் இணைந்த மெட்டி ஒலி பிரபலம்!

Lekha Shree

பிக்பாஸ் சீசன் 5: வரிசை கட்டி காத்திருக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்!

HariHara Suthan

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint