a

டெல்லியில் ஒருமணி நேரத்துக்கு 12 பேர் பலியாகும் அவலம் – பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்…!


நாடு முழுவதும் கொரோனா பரவல் கோர தாண்டவமாடி வருகிறது. குறிப்பாக டெல்லியில் கொரோனா பரவலின் தீவிரம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு உள்ளது.

கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் படுக்கைகள் இன்றியும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையாலும் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

Also Read  கொரோனா புதிய உச்சம் - இந்தியர்கள் அமெரிக்கா செல்ல தடை!

இதனால் கொத்து கொத்தாக கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 12 பேர் என்ற வீதத்தில் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று முதல் விலை உயரும் பொருட்களின் பட்டியல் இதோ…!

Devaraj

“பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ரிசர்வ் வங்கி கவர்னர்

Lekha Shree

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – கோவாவில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree

லடாக்கில் ராஜ்நாத் சிங்: சீனாவுக்கு எச்சரிக்கை

Tamil Mint

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் – விராட் கோலி அட்வைஸ்!

Devaraj

சோமாடோ ஊழியர் தாக்கியதாக பெண் வீடியோ பதிவிட்ட வழக்கில் எதிர்பாராத திருப்பம்…!

Devaraj

தனுஷ்கோடியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் மோடி ஆலோசனை…!

Devaraj

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம்! பொதுவெளியில் தஞ்சம் அடைந்த மக்கள்!

Tamil Mint

மகாராஷ்டிரா முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறையுமா?

Tamil Mint

ரஜினிகாந்துக்கு இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருது அறிவிப்பு

Devaraj

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

Tamil Mint