a

மாத சம்பளம் பெறுவோருக்கு ரூ.5 லட்சம் வரை கடன் – வங்கிகள் அறிவிப்பு


நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளதாகவும், நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு பண புழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்திருந்தார்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை ஏற்படுத்த அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை அதிகபட்சம் 7.5 சதவீத வட்டியில் அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க உதவும் விதமாக பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைந்து தேவையான நிதி வழங்கும் விதமாக பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

அதன்படி, கொரோனா சிகிச்சை கடன் என தனி பிரிவை தொடங்கி தேவைப்படுபவர்களுக்கு கடன் வழங்கப்படும் என பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.

கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு தனி நபர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.

மாத சம்பளம் பெறுவோர் இதர பிரிவினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரும் இத்தகைய கடன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எவ்வித பிணையும் இல்லாமல் இந்த கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  முழு ஊரடங்கு : அதிகவிலைக்கு காய்கறிகளை விற்றால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கல்லூரி தேர்வுகளுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்

Tamil Mint

புதிய உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்பு! – அச்சத்தில் இந்திய மக்கள்!

Shanmugapriya

“இந்திய கொரோனா திரிபு சர்வதேச அளவில் கவலைக்குரியது” – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

கொரோனாவின் கோரத் தாண்டவம்: நான்கில் ஒரு மரணம் இந்தியாவில் நிகழ்கிறது!

Shanmugapriya

இழுத்து மூடப்படும் மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனம்…!

Devaraj

குடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..!

Lekha Shree

மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரதமர் அறிவுரை

Tamil Mint

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

இந்தியா: பிரதமர் மோடி ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொடங்கி வைத்தார்

Tamil Mint

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு!

Shanmugapriya

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றில் குதித்த இளைஞரை சிறுவன் ஒருவன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினான்.

Tamil Mint