a

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்…! எவற்றிற்கு அனுமதி…! எவற்றிற்கு தடை…!


தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி சென்னையில் எந்தந்த சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் எந்தந்த சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Also Read  கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் எஸ்பிபி

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பதிவிட்டுள்ள டுவிட்டில், வருவாய் & பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ள, ஏற்கனவே உள்ள தளர்வுகளுடனும், கூடுதல் கட்டுப்பாடுகளுடனும் 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாகவும் கூடுதல் கட்டுப்பாடுகள் 26.04.2021 முதல் நடைமுறையில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

அதன்படி, புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி, எந்தந்த சேவைகளுக்கு தடை என்பது குறித்த முழு விவரம் இதோ…!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

Tamil Mint

புதுச்சேரி ஆளுநர் ஆகிறாரா இல கணேசன்? மத்திய அமைச்சரவைக்கு போகிறாரா கிரண்பேடி?

Tamil Mint

கு க செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: ஸ்டாலின் அதிரடி

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

கொரோனா தொடர்பான ஆலோசனைக்கு உதவி எண்கள் – காவல்துறை அறிவிப்பு

sathya suganthi

43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் தி.மு.க வெற்றிபெற்றதில்லை: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

தேர்தல் பணிக்காக காவல்துறையினர் 277 பேர் அதிரடி மாற்றம்…! பின்னணி விவரம்…!

Devaraj

காவல்துறையில் உலா வரும் பல ‘ராஜேஷ் தாஸ்’கள்! தொடரும் அவலம்!

Lekha Shree

தமிழகத்தில் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

Tamil Mint

எஸ்.பி.பி உடல்நிலை: சர்வதேச மருத்துவக் குழு அறிவுரை

Tamil Mint

கொரோனா தடுப்பூசி மீது தவறில்லை; மருத்துவர்கள் விளக்கம்

Lekha Shree

சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

Tamil Mint