கொரோனா ஊரடங்கு எதிரொலி – களையிழந்த மணாலி…!


இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியபோது பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் வர அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த வகையில் மணாலி நகரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைய ஆரம்பித்தது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் மணாலி நகரம்.

Also Read  கொரோனாவால் உயிரிழந்த பிரபல இசையமைப்பாளர்…! சோகத்தில் திரையுலம்..!

பனிப் பிரதேசங்களில் ஒன்றான மணாலி தற்போது ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மணாலி, இயற்கை எழில் கொஞ்சும் நகரம். சிம்லாவை போன்ற சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நகரம் மணாலி.

ஆனால், தற்போது களை இழந்து போயுள்ளது. சுற்றுலாத்துறையை அதிகம் நம்பியுள்ள மணாலி தற்போதுள்ள கட்டுப்பாடுகளால் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த மணாலி நகரம் தற்போது ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

Also Read  உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘லட்சத்தீவை காப்பாற்றுங்கள்!’ – தமிழகத்தில் இருந்து ஒலித்த ஆதரவு குரல்கள்!

Lekha Shree

மத்திய அமைச்சராக முருகன் நியமிக்கப்பட காரணம் இதுதான்…!

sathya suganthi

கேப்டன்சியிலிருந்து விலகும் விராட் கோலி? அடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மாவா?

Lekha Shree

கொரோனா பரவல் அதிகரிப்பு – மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree

யாஸ் புயல் சேதங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் – பாதியில் வெளியேறிய முதல்வர் மம்தா பானர்ஜி!

Lekha Shree

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று…!

Devaraj

மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3, 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் – ராகுல்காந்தி விமர்சனம்

Tamil Mint

3வது இடத்தில் இந்தியா ..

Tamil Mint

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் கொண்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு! – உயிருக்கு ஆபத்தா?

Shanmugapriya

“நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன்!” – புல்லி பாய் செயலியை உருவாக்கிய இளைஞர் நீரஜ்..!

Lekha Shree

இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை செய்யலாம்..! – மத்திய அரசு

Lekha Shree

முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree