a

குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்கக் கூடாது – மத்திய அரசு


நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2 அலை பாதிப்பு படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது.

அதே சமயம் 3வது அலை குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

குறிப்பாக 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்ற வல்லுநர்களின் எச்சரிக்கை, பெற்றோர்களிடையே பீதியை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

Also Read  இந்தியா: 2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

அதில், 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு அறிவுறுத்தல்களின் முழு விவரம் இதோ…!

6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் டாக்டர்களின் கண்காணிப்பில் முக கவசம் அணியலாம்

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. தேவைப்பட்டால் எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம்

Also Read  பிரேசிலில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாக உயிரிழக்கும் குழந்தைகள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மே 3 முதல் 20 வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு..? உண்மை என்ன..?

Lekha Shree

திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ சுவேந்து ராஜினாமா

Tamil Mint

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Shanmugapriya

பசியால் 2 புலிக்குட்டிகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா! – ஏப்ரல் 6ம் தேதி முதல் ஊரடங்கு!

Lekha Shree

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது – சபாநாயகர் அறிவிப்பு!

Lekha Shree

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை; பாஜக பின்னடைவு..!

Lekha Shree

“பிரதமர் மோடியின் பிம்பத்தை தவறாக காட்ட டூல்கிட் உருவாக்கிய காங்கிரஸ்!” – பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Lekha Shree

எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர்: பிரதமர் மோடி

Tamil Mint

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint

ஊரடங்கு விதிகளை மீறியவருக்கு ரோஜாப்பூ! – டெல்லி போலீஸ் விழிப்புணர்வு

Shanmugapriya

ஆணவக் கொலையால் உயிரிழந்த கணவர் பிரனயின் உருவத்தை பச்சை குத்திக்கொண்ட அம்ருதா!

Tamil Mint