a

விரைவில் அறிமுகமாகும் Corona Nasal Vaccine! எங்கு தெரியுமா?


சீனாவில் பிரபல தடுப்பூசி விஞ்ஞானியான சென் வெய் கண்டுபிடித்துள்ள கொரோனா நேசல் வேக்சினுக்கு அந்த நாட்டின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதை அடுத்து விரைவில் இந்த தடுப்பு மருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  கொரோனா பாதித்தவர்கள் 3 மாதம் கழித்தே தடுப்பூசி போட வேண்டும்.. மத்திய அரசு..

இந்த நேசல் தடுப்பூசி என்பது சுவாசம் மூலம் உட்கொள்ளப்படும் தடுப்பு மருந்தாக உருவாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்தின் ஐந்தில் ஒரு பங்கு அளவே இதில் பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து சென் வெய் கூறுகையில், “இந்த தடுப்பு மருந்தை எடுக்கும் போது உடலின் செல்களில் மட்டுமன்றி அது சுவாச குழாய் மற்றும் நுரையீரல் பகுதிகளில் தங்கி நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

Also Read  உண்மையை மறைக்க சொல்கிறது மத்திய அரசு - மா.சுப்பிரமணியன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி 9 வயது சிறுமி பலி

sathya suganthi

நண்பருக்காக மொட்டை அடித்துக் கொண்ட இளைஞர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Shanmugapriya

“மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்” – தி ராக்

Shanmugapriya

வாஷிங் மெஷினுக்குள் நரி – வைரலான ட்வீட்!

Lekha Shree

40 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை – வீடு, கார், மனிதன் என எதையும் விட்டு வைக்காத சாம்பல் புழுதி…!

Devaraj

“மன்னித்துவிடுங்கள்…. நான் சாப்பிட்டுவிட்டேன்” – உணவை சாப்பிட்டுவிட்டு, வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய டெலிவரி பாய்!

Tamil Mint

பூதாகரமான நிறவெறி சர்ச்சை – கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்த ஹாலிவுட் நடிகர்!

Lekha Shree

சுறாவை விழுங்கிய முதலை! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

Lekha Shree

நான்கில் ஒருவருக்கு காது கேட்காமல் போகும் அபாயம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Jaya Thilagan

வெள்ளை நிறத்தில் மாறிய ஆறு! – வியப்பில் மக்கள்!

Lekha Shree

கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த இரு கண்கள்… அதிர்ந்த தம்பதி!

Lekha Shree