கொரோனா, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இமாசல பிரதேச முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங் காலமானார்


இமாசல பிரதேச முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்து வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பின்பு அதில் இருந்து குணமடைந்து உள்ளார். 

எனினும், அதன்பின்பு நிம்மோனியாவால் அவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

அவருக்கு நீரிழிவு மற்றும் பிற சுகாதார குறைபாடுகளும் இருந்துள்ளன. 

இந்நிலையில், சிம்லா நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்த அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.  அவரது உடலுக்கு எம்பால்மிங் செய்யும் நடைமுறைகள் நடந்து வருகின்றன.  இதன்பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Also Read  கர்ப்பிணியர் எப்போது கொரோனா தடுப்பூசி போடலாம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி…!

Lekha Shree

தெலுங்கானா விபத்து: சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை!

Lekha Shree

‘கொரோனா இல்லை’ என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதியில் அனுமதி!

Lekha Shree

மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

Shanmugapriya

சிக்னல் கிடைக்கவில்லை! – மரத்தையே வகுப்பறையாக மாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

Shanmugapriya

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint

மத்திய பட்ஜெட் 2021: 1 காப்பீட்டு நிறுவனம், 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாகிறது!

Tamil Mint

ஐ.நா. வின் மனித மேம்பாட்டு குறியீடு: இந்தியா சரிவு!

Tamil Mint

பிரணாப் முகர்ஜி கண்டிஷன் வெரி சீரியஸ்

Tamil Mint

பூனைகளை கொரோனா எளிதில் தாக்கும்…! செல்லப்பிராணி வளர்ப்போருக்கு உஷார் அட்வைட்ஸ்…!

sathya suganthi

அவர்களைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்- பிரதமர் மோடி உருக்கம்

Tamil Mint

‘டவ்தே’ புயலில் சிக்கி கப்பல் மூழ்கியது: 26 பேர் உயிரிழப்பு – 61 பேரை தேடும் பணி தீவிரம்

sathya suganthi