கொரோனா அச்சுறுத்தல் – மேற்கு வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு…!


மேற்கு வங்கம் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாகவும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், சலூன்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் நாளை முதல் மூடப்படுகின்றன.

Also Read  இந்தியா: நாடாளுமன்றத்தில் பணிபுரியும் 400 பேருக்கு கொரோனா…!

உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் நாளை முதல் மூடப்படும். அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்படும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.

Also Read  "ஆக்சிஜன் தராவிடில் டெல்லி சீரழிந்துவிடும்!" - மாநில அரசு

புறநகர் ரயில்கள் நாளை முதல் 50 சதவீத பயணிகளுடன் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இறந்த தாய் உடலருகே குட்டி யானை பாசப்போராட்டம்… கேரளாவில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

Tamil Mint

“அப்படி என்ன இருக்கு?” – மலைக்கா அரோரா முதல் விராட் கோலி வரை அருந்தும் கருப்பு தண்ணீர்..!

Lekha Shree

“காற்றிலும் பற்றாக்குறை…மோடியே பதவி விலகுங்கள்…” – அருந்ததி ராய் காட்டம்

sathya suganthi

“Go Corona Go” – கடந்த ஆண்டு நினைவுகளை பகிர்ந்து ட்விட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

Lekha Shree

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு : பீதியில் மக்கள்!

suma lekha

மும்பை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானை சந்தித்த நடிகர் ஷாருக்கான்..!

Lekha Shree

பஞ்சாப் நீதிமன்ற குண்டுவெடிப்பு சம்பவம் – உயிரிழந்தவர்தான் குற்றவாளியா?

Lekha Shree

வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

suma lekha

நாளை வெளியாகிறது இந்தியாவுக்கான பப்ஜி செயலி! ஆன்லைன் கேம் பிரியர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா, டில்லியில் பரபரப்பு

Tamil Mint

பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸ்-யில் விற்பனை செய்ய முயற்சி

Tamil Mint

பீகாரில் 53.51 சதவிதம் வாக்கு பதிவு

Tamil Mint