a

தமிழகம்: ஊரடங்கு நீட்டிப்பு… தளர்வுகள் என்னென்ன?


இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜூன் 14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைச்சிக்கடைகள், பழக்கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்கும் அமித்ஷா : போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார்

50 % சதவீத பத்திரப்பதிவுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வாடகை கார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்று அதிகமாக உள்ள சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி - உலகின் முதல் நாடாக ரஷ்யா சாதனை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெறும் 261 வாக்குகள் தான் வித்தியாசம்.. கரூரில் டஃப் கொடுக்கும் செந்தில்பாலாஜி..

Ramya Tamil

கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு

sathya suganthi

அஜித்தின் ‘வலிமை’ குறித்த அதிரிபுதிரி அப்டேட்

Tamil Mint

அதிமுக-திமுக: கட்சி தாங்க வேற…! ஆன தேர்தல் அறிக்கை ஒன்னுதான்…! – நெட்டிசன்கள் கலாய்…!

Devaraj

ஸ்டாலின் பதவியேற்பு விழா – யார் யாரெல்லாம் பங்கேற்பு – முழு விவரம் இதோ…!

sathya suganthi

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Tamil Mint

முதல்வர் திருச்சிக்கு வருகை!

Tamil Mint

வேலூரில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று…!

Lekha Shree

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!

Lekha Shree

முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

Ramya Tamil

வேலைக்கு வராமல் இருந்தால் சம்பளம் கிடையாது: பேருந்துகள் வழக்கம் போல நாளை இயங்கும் – தமிழக அரசு!

Jaya Thilagan

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: டாக்டர் ராமதாஸ் கண்ணீர் மல்க அறிக்கை!

Lekha Shree