a

மதுரை: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சரக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்ட கொரோனா நோயாளி!


மதுரையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 30 கிலோமீட்டர் தூரம் சரக்கு ஆட்டோவில் கொரோனோ நோயாளி அழைத்து வரப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

மதுரை பாலமேடு அருகே மூடுவார்பட்டியை சேர்ந்த பரணிமுத்து என்ற 31 வயதுடைய நபர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

Also Read  திருடு போன துப்புரவு வாகனங்கள் - தேடும் துாய்மை பணியாளர்கள்!

மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்ட போது ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஏற்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கிராமத்தில் இருந்த சரக்கு ஆட்டோவில் 30 கிலோமீட்டர் தூரம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை கொரோனோ சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்த விஷயத்தில் அப்பாவை மிஞ்சிய உதயநிதி… என்னன்னு தெரியுமா..?

Ramya Tamil

கொரோனாவால் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்… தொடரும் பேச்சுவார்த்தை…

Tamil Mint

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றது,

Tamil Mint

அதிமுகவில் சசிகலா இணைவாரா? ஓபிஎஸ் பேச்சின் பின்னணி…

Jaya Thilagan

கடல் நீர்மட்டம் உயர்ந்தும் திறக்காததால் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிச் சென்ற படகுகள்!!

Tamil Mint

அதிமுகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள்?

Tamil Mint

திருவாரூர்: மன்னார்குடி அருகே நெல் கொள்முதலில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது

Tamil Mint

வைத்தியம் சொன்ன சாப்பாட்டு ராமனுக்கு கொரோனா வந்த பரிதாபம்…!

sathya suganthi

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்துக்குதான் – மாவட்ட ஆட்சியர் உறுதி

sathya suganthi

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கலாய்க்கிறாரா விஜய்…! சைக்கிளில் வந்ததற்கான பின்னணி என்ன?

Devaraj

பிரதமர் மோடியை வடிவேலுவாக மாற்றிய மீம் கிரியேட்டர்கள்! எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?

Tamil Mint