a

கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை…!


தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் நோய் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள வருகிறது.

இந்த நிலையில், சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் 3வது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் கொரோனா நோயாளி சடலமாக மீட்கப்பட்டார்.

Also Read  டெல்லியில் ஒருமணி நேரத்துக்கு 12 பேர் பலியாகும் அவலம் - பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்…!

அஸ்தினாபுரத்தை சேர்ந்த 51 வயதான நபர், கடந்த 16 ஆம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தூக்கிட்டு உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அச்சத்தால் தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Also Read  சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 103 வயது முதியவர்!

Shanmugapriya

ஐபிஎல்: வெற்றிப்பயணத்தை தொடருமா சிஎஸ்கே?

Tamil Mint

“காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை” – ஜோதிமணி எம்.பி

Lekha Shree

உதவி செய்ய யாரும் இல்லை” – கொரோனாவால் உயிரிழந்தவருக்கு இறுதிச் சடங்கு நடத்திய காவலர்!

Shanmugapriya

“தமிழகத்தில் இன்று மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது” – தமிழக அரசு

Lekha Shree

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் காலமானார்!

Tamil Mint

தமிழகத்தில் கோயில் குடமுழுக்குகளுக்கு அனுமதி

Tamil Mint

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பத்து நாட்கள் விடுமுறை

Tamil Mint

பூலித்தேவன் பிறந்தநாள் விழா ரத்து

Tamil Mint

“ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் திமுக தான்!” – முதல்வர் பழனிசாமி

Lekha Shree

தமிழக கொவிட் நிலவரம் குறித்து டெல்லிக்கு பரபர அறிக்கை அளிக்கப் போகும் மத்திய குழு

Tamil Mint

“கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 56 நாட்களுக்கு ரத்த தானம் வழங்க கூடாது” – தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில்

Lekha Shree