a

மருத்துவமனையில் படுக்கையில் அமர்ந்திருந்த போது உயிரிழந்த கொரோனா நோயாளி! – அதிர்ச்சி சம்பவம்


மருத்துவமனையில் படுக்கையில் அமர்ந்திருந்த போது ஒரு கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. ஒரு நாளிலேயே 3 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவற்றில் பல பேச்சாளர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவே தகவல்கள் வெளியாகி வருகிறது.

Also Read  "நிலைமை கை மீறி சென்று விட்டது" - கர்நாடக முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை!

மகாராஷ்டிரா குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் திருடப்படுகின்றன. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 52 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் படுக்கையில் அமர்ந்தபடியே உயிரிழந்துள்ளார்.

Also Read  மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அதிகாரிகள் கூறும் காரணம் என்ன?

இதனால் அதிர்ச்சி அடைந்த நபரின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், ” அவருக்கு கொரோனா உறுதியானவுடன் நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டோம். ஆனால் அவரை யாரும் கண்காணிக்கவில்லை.

Also Read  தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

ஆக்சிஜன் சிலிண்டரை அல்லது படுக்கை வசதியும் செய்து தரவில்லை. நாங்கள் அடுத்த நாள் வந்து பார்க்கும்போது படுக்கையில் அமர்ந்து இருந்தபடியே உயிரிழந்து உள்ளார். இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

இந்தியாவில் அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலம் எது தெரியுமா..? மத்திய சுகாதாரத்துறை தகவல்..

Ramya Tamil

“மாஸ்க் வாங்க முடியவில்லை” – பறவைக்கூட்டை மாஸ்க் போல அணிந்து அரசு அலுவலகத்தில் மனு கொடுத்த நபர்!

Shanmugapriya

103 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி

Devaraj

இந்தியாவுக்காக 300 சுவாச கருவிகளை வழங்க ஜப்பான் முடிவு!

Shanmugapriya

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் அதிகப்படுத்தப்படும் படுக்கைகள்!

Jaya Thilagan

“நான் சொல்லும்படி திருமணம் நடத்தினால் இரவு விருந்து” – மணமக்களுக்கு காவலர் வினோத பரிசு!

Shanmugapriya

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan

வெற்றிலை சாப்பிடுவதால் கொரோனா குணமடையுமா? – மத்திய அரசு விளக்கம்!

Shanmugapriya

குறைந்த விலையில் தரமான ஆக்சிஜன் செறிவூட்டிகள்! – இஸ்ரோ அசத்தல்!

Shanmugapriya

கொரோனா பரவல் அதிகரிப்பு – மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree