a

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்! டெல்லியில் ஒரே நாளில் 25 நோயாளிகள் உயிரிழப்பு!


டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 25 நோயாளிகள் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் கொரோனா பரவல் உச்சம் அடைந்துள்ள நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள், அவசர சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றனர்.

Also Read  என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை.... மக்கள் வாழ தகுதி இழந்த நகராக மாறி வருகிறது.....

இதனால் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்நோக்கு மருத்துவமனைகள் உட்பட 6 மருத்துவமனைகள் தங்களிடம் இருந்த முற்றிலும் ஆக்சிஜன் தீர்ந்து விட்டதாக வெளிப்படையாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

Also Read  மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அமித்ஷா, அதிரடிகளை உடனே ஆரம்பித்தார்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மேலும் 60 நோயாளிகள் அபாயக் கட்டத்தில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. உடனடியாக ஆக்ஸிஜன் விநியோகம் செய்யுமாறு டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை பதவி நீக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

Tamil Mint

எல்லையில் மீண்டும் வாலாட்டும் சீனா

Tamil Mint

“ஒரு வருடமாக உடல் உறவில் ஈடுபடவில்லை” – கணவன் மீது எப்ஐஆர் பதிந்த மனைவி!

Shanmugapriya

அலுவலகங்களிலுக்கான கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Tamil Mint

நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம்

Tamil Mint

மாயமாகும் கொரோனா நோயாளிகள்…! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Lekha Shree

கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்…!

Devaraj

ஜிஎஸ்டி இழப்பீட்டு கடனாக மாநிலங்களுக்கு ரூபாய் 6000 கோடி வழங்கியது மத்திய அரசு

Tamil Mint

ஆக்சிஜய் வாயு கசிவு – மருத்துவமனையில் 22 நோயாளிகள் உயிரிழப்பு

Devaraj

வினோத திருட்டு… வியப்பூட்டும் தகவல்கள்… கைலாஷ் செய்தது என்ன?

VIGNESH PERUMAL

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு; 144-வது நாளாக தொடரும் போராட்டம்

Jaya Thilagan