a

மாயமாகும் கொரோனா நோயாளிகள்…! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி ரிப்போர்ட்..!


திருப்பதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 1,049 பேர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை திருப்பதியில் உள்ள பரிசோதனை மையங்களில் பொதுமக்கள் செய்துகொண்ட சோதனைகளில் 9,164 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் திருப்பதியில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 845 பேர் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள்.

பரிசோதனை சமயத்தில் அவர்கள் கொடுத்த தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றின் அடிப்படையில் 845 பேர் வெளியூர்களில் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன் அடிப்படையில் அந்தந்த பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு திருப்பதியில் இருந்து தகவல் அனுப்பப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Also Read  வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு 7 நாட்கள் கட்டாய வீட்டுத்தனிமை - அதிரடி அறிவிப்பு

ஆனால் திருப்பதியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதி தொற்று செய்யப்பட்ட நபர்களில் 1,049 பேர் மாயமாகி விட்டனர். இதனைத்தொடர்ந்து மாயமான் அவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்காக பரிசோதனை சமயத்தில் அவர்கள் அளித்த முகவரி தொலைபேசி எண் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆனால், அவர்கள் கொடுத்த தொலைபேசி எண், முகவரி ஆகியவை போலியானவை என்று தெரியவந்தது. எனவே தற்போதைய நிலையில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read  இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?

இப்படி மாயமானவர்களால் திருப்பதிக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அச்சத்திலும் உள்ளனர் அதிகாரிகள்.

இதேபோல் நேற்று பெங்களூருவில் தொற்று கண்டறியப்பட்ட 3000 நபர்கள் தலைமறைவாகியுள்ளதாக அம்மாநில அமைச்சர் அசோகா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read  “ஊரடங்கு வேண்டாம் என்றால் ஒத்துழைப்பு கொடுங்கள்” - மக்களிடம் வலியுறுத்திய கர்நாடக முதல்வர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய அரசின் கையிருப்பிலிருந்து வெங்காயம் சந்தைக்கு வழங்கப்பட்டது

Tamil Mint

“நந்திக்குள் கோடி ரூபாய் வைரம்” – ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைத்த கில்லாடி…!

Devaraj

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

Tamil Mint

சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சியைக் கிளப்பும் புது குண்டு

Tamil Mint

லீக்கான அர்னாப்பின் வாட்ஸ்-அப் உரையாடல்… சிக்கலில் அர்னாப்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

Tamil Mint

வட மாநிலங்களில் களைகட்டும் கோமிய விற்பனை! பல Flavor-களில் கிடைக்கிறது!

sathya suganthi

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் 2-ம் டோஸ் செலுத்தும் பணி தீவிரம்! தமிழகத்தில் 13,191 தடுப்பூசி மருந்துகள் வீண்!

Tamil Mint

ராமர் கோயிலுக்காக தயாராகும் உலகின் மிகப் பெரிய பூட்டு – வயதான தம்பதிக்கு குவியும் பாராட்டுகள்…!

Devaraj

“ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்..” – உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

sathya suganthi

2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. அதுவும் வெறும் 75 ரூபாயில்.. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம்..

Ramya Tamil

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு குட்நியூஸ்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..

Ramya Tamil

கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வேண்டி ஃபைசர் நிறுவனம் கோரிக்கை

Tamil Mint