a

“கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள்” – சச்சின்


கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என்று கிரிக்கெட் இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குரானா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பலரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக களப்பணி ஆற்றி வருகின்றனர்.

ஒரு நாளிலேயே மூன்று லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்ட வருவதால் மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது.

கருணா படுகொலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Also Read  பிரதமர் ஓ.கே. சொன்னா போதும்.. முழு லாக்டவுன் போட தயார்.. முதல்வர் அறிவிப்பு..

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தயவுசெய்து பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், ” என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிகவும் நன்றி. மருத்துவர்களின் அறிவுரைப்படி நான் என்னை தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றேன்.

Also Read  பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை...! முழு விவரம் இதோ...!

கடந்த ஆண்டு பிளாஸ்மா தானம் செய்யும் மையத்தை தொடங்கி வைத்தேன். இந்த நேரத்தில் ஒன்று கூறக் கடமைப்பட்டிருக்கிறேன் குழுவில் இருந்து மீண்டவர்கள் அனைவரும் பிளாஸ்மா தானம் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐரோப்பியாவில் பல மடங்கு வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Lekha Shree

மீண்டும் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கு உத்தரவு…! – கொரோனா 2வது அலை அச்சம்…!

Devaraj

RT-PCR சோதனையில் சிக்காத கொரோனா: டாக்டர்கள் அதிர்ச்சி

Jaya Thilagan

“விலங்கிடம் இருந்துதான் கொரோனா மனிதர்களுக்கு பரவியுள்ளது” – WHO தகவல்

Shanmugapriya

கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்.. தமிழிசை எச்சரிக்கை..

Ramya Tamil

கொரோனா பரவல் எதிரொலி 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி…..

VIGNESH PERUMAL

டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு!

Shanmugapriya

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.. கனிமொழி பேட்டி..

Ramya Tamil

“ஆறு அடிக்கு மேல் கூட கொரோனா பரவலாம்” – அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்

Shanmugapriya

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி – எவ்வளவு கோடி தெரியுமா?

sathya suganthi

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு குட்நியூஸ்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..

Ramya Tamil

கொரோனா பரவல் எதிரொலி – ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு…!

Devaraj