a

முதலமைச்சர் கொரோன நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.280.20 கோடி வந்துள்ளது – மு.க.ஸ்டாலின்


தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரசின் 2வது அலை அதிவேகமாக பரவத் தொடங்கியது.

இதனிடையே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார்.

இதையடுத்து, கொரோனா தடுப்பு பணிகள், புதிதாக பொறுப்பேற்ற அரசால் முடுக்கிவிடப்பட்ட நிலையில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மக்கள் அனைவரும் நன்கொடை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

Also Read  பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை...! முழு விவரம் இதோ...!

இதையடுத்து அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை ரூ.280.20 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 10.5.21

இந்த நிலையில், கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட மருந்துகளை வாங்குவதற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 கோடி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

sathya suganthi

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் பொய்யாமொழி

Lekha Shree

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

Tamil Mint

ஆ ராசா, பொன்முடி திமுக துணைப் பொதுச் செயலாளராக தேர்வு

Tamil Mint

விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : பிரதமர் மோடி

Tamil Mint

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன்

Tamil Mint

தமிழக முதல்வருக்கு கொரோனா டெஸ்ட்: இது தான் ரிசல்ட்

Tamil Mint

விடா முயற்சியுடன் செயல்பட்ட மீனவர்கள்… இரண்டு மாதத்திற்கு பின் கிடைத்த பலன்…

VIGNESH PERUMAL

ரூ.50க்கு மேல் நன்கொடை வசூலிக்கக் கூடாது – பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு உத்தரவு

sathya suganthi

“மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் ட்வீட்

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 28.05.2021

sathya suganthi