a

தமிழகம்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் என்னென்ன?


கோவை,நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கோவிட் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக உள்ளது.

இம்மாவட்டங்களில் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதே சமயம், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 7 முதல் அனுமதிக்கப்படுகிறது.

Also Read  சானிடைசர் தேய்த்துக்கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம்: தீயணைப்பு துறை எச்சரிக்கை

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்களிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக்கடைகள் காலை 6: 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

Also Read  "மாஸ்க் வாங்க முடியவில்லை" - பறவைக்கூட்டை மாஸ்க் போல அணிந்து அரசு அலுவலகத்தில் மனு கொடுத்த நபர்!

மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

மீன்சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

Also Read  எந்த இரத்த வகை கொண்டவர்கள் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்..??

அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள்…முழு விவரம் இதோ…!

Devaraj

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை செய்யப்பட்டது எதற்காக? பரபரப்பு பின்னணி

Tamil Mint

அரசு அலுவலகத்தில் மருத்துவர் ராமதாஸ் புகைப்படம் சர்ச்சை கிளப்பியுள்ளது

Tamil Mint

பொதுமக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

sathya suganthi

40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பிரபல யூடியூப்பர்…! மறுபிறவி எடுத்துள்ளதாக கண்ணீருடன் வீடியோ…!

Devaraj

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார்:

Tamil Mint

“இது மனித நாகரிகத்தின் உச்சம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

Lekha Shree

எளிமையாக நடந்து சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்த முதலமைச்சர்…!

Devaraj

தமிழகத்தில் அதிகரிக்கும் மது விற்பனையை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரம்…!

Lekha Shree

நடைமுறைக்கு வந்தது புதிய ஊரடங்கு தளர்வுகள்…! டீக்கடைகள் திறப்பு…!

sathya suganthi

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Lekha Shree