கொரோனா எதிரொலி – திருப்பதி தேவஸ்தானத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா?


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பக்தர்களால் 100 முதல் 130 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்படும்.

ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் கோவில்களுக்கு பகதஹ்ர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதன்காரணமாக திருப்பதி கோயிலுக்கு பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்தது.

Also Read  பிரதமர் மோடி உரையின் முக்கிய அறிவிப்புகள்…!

100 முதல் 130 கோடி காணிக்கையாக அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 36 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டு 300 ரூபாய் சிறப்பு தரிசனம் மற்றும் விஐபி தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Also Read  தங்கக் கடத்தல் விவகாரம்: கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜெலீலுக்கு நோட்டீஸ்

இதனால் கடந்த மாதம் தரிசனம் செய்த 4,14,674 பக்தர்களால் 36 கோடி ரூபாய் மட்டுமே காணிக்கையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வரதட்சணை கொடுமை விவகாரம் – கேரள அரசு அதிரடி உத்தரவு..!

Lekha Shree

கொரோனா மூன்றாம் அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை – ஐசிஎம்ஆர்

Shanmugapriya

விவசாயிகளுடன் பேசுங்கள்…மத்திய அரசுக்கு புதிய தலைவலி…!

Tamil Mint

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபர்! – அதிர்ச்சியில் பயணிகள்

Shanmugapriya

கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டுள்ளது: பிரதமர் மோடி

Tamil Mint

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி சிறந்தது – ஆய்வில் தகவல்…!

sathya suganthi

பாரதியார் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி உரை

Tamil Mint

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை

Tamil Mint

மனைவியிடத்தில் கணவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது குற்றம் என்று அழைக்க முடியுமா? – நீதிபதியின் சர்ச்சை கருத்து!

Shanmugapriya

புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி…!

Lekha Shree

அமித்ஷாவை காணவில்லை – டெல்லி போலீசில் புகார்

sathya suganthi

சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து! – மத்திய அரசு

Lekha Shree