தமிழகம்: மேலும் 1,114 பேர் கொரோனாவால் பாதிப்பு


இன்று தமிழகத்தில் 1,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,06,891 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

Also Read  "தமிழகத்தில் இன்று மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது" - தமிழக அரசு

தமிழகத்தில் இன்று மட்டும் 1,198 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,85,315 குணமடைந்துள்ளனர். 

மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,22,258 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  ஹரி நாடார் சென்னையில் கைது

தமிழகத்தில் இதுவரை 1,34,60,016 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 235 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்று வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசு தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்

Tamil Mint

தொடரும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்! இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை!

Lekha Shree

ஆறு மாத கால அவகாசம் வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட சென்னை மாநகராட்சி!

Tamil Mint

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளை துவக்கியது பல்கலைக்கழக மானியக் குழு.

Tamil Mint

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒரு நாள் கூட அவகாசம் அளிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

Lekha Shree

கமல்-சரத்குமார் சந்திப்பு; உதயமாகிறது மூன்றாவது அணி?

Jaya Thilagan

10 எண்றத்துக்குள்ள.. ஈபிஎஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்…

Tamil Mint

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9-ம் தேதி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து தெரிவிக்கலாம்

Tamil Mint

மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு சிறைக்குள் சொகுசு வசதி…! கையும் களவுமாக சிக்கிய பின்னணி..!

sathya suganthi

சீமான் மீது பாய்ந்த புது வழக்கு, கைது செய்யப்படுவாரா?

Tamil Mint