தமிழகம்: இன்றைய கொரோனா நிலவரம்


தமிழகத்தில் இன்று 63,547 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 307 பேர் சென்னைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 7,91,552 ஆகா உள்ளது. 

இன்று மட்டும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1389 ஆகா உள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,69,048 ஆகா உள்ளது. 

இறப்பும் பிறப்பும் மனித வாழ்வின் ஓர் அங்கம் என்பதுபோல, இந்த கொரோனாவிற்கு இன்று பலியானோர் 16 பேர். இதனால் தமிழகத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 11,809 ஆகா உள்ளது. 

Also Read  பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.  

மேலும் இன்று கோவையில் 124 பேருக்கும், சேலத்தில் 72 பேருக்கும், செங்கல்பட்டில் 87 பேருக்கும், ஈரோட்டில் 56 பேரும், வேலூரில் 46 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 40 பேருக்கும், மதுரையில் 42 பேருக்கும், திருச்சியில் 41 பேருக்கும் , தஞ்சாவூரில் 36 பேருக்கும், கன்னியாகுமரியில் 26 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  இறந்த பிறகு தடுப்பூசி போட முடியுமா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சித்தார்த்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் ஷாக்.

mani maran

“ஏழையின்றி சிரிப்பில் தெரியும் இறைவன்” – இணையத்தில் வைரலான தள்ளாடும் மூதாட்டி…!

sathya suganthi

தமிழகத்தில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

suma lekha

கொரோனா நிவாரணப் பணிகளுக்கு அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் நிதி!

Lekha Shree

அதிமுக ஆதரவுடன் ஒன்றிய குழு தலைவரான திமுகவை சேர்ந்த சங்கீதா பாரி..!

Lekha Shree

சசிகலாவின் நிலத்தை கையகப்படுத்தும் உத்தரவு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

கொண்டாட்டங்களை காண யாரும் நேரில் வராதீங்க: பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.!

mani maran

எடப்பாடி பழனிசாமிக்கு கோரோனா சோதனையா ?

Tamil Mint

நடிகர் அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #வாழவிடுங்க_அஜித் ..!

Lekha Shree

புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழக அரசு இன்று கருத்து கேட்கிறது

Tamil Mint

தமிழகம்: தசம மதிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…!

Lekha Shree

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? முழுவிவரம் இதோ.!

Tamil Mint