a

புதிய உச்சம் தொட்ட கொரோனா பலி…! ஒரே நாளில் 6,148 பேர் உயிரிழப்பு…!


இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

3வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 94 ஆயிரத்து 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மொத்த எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து 83 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

Also Read  கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள்! - சுந்தர் பிச்சை

மருத்துவமனைகளில், 11 லட்சத்து 67 ஆயிரத்து 952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 367 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 76 லட்சத்து 55 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 2 ஆயிரத்து 197 பேர் உயிரழ்ந்துள்ளனர்.

Also Read  கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஆற்றில் குதித்த உ.பி. மக்கள்…!

ஆனால், பீகார் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 951 உயிரிழப்பு மறுகணக்கீட்டின் மூலம் நேற்று பீகார் சுகாதாரத்துறை அமைச்சகம் சேர்த்தது.

இதனால், நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கையான 2,197 உடன் பீகார் அளித்த உயிரிழப்பு எண்ணிக்கையான 3,951 உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டு கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய உச்சமாக 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  "இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது" - உலக சுகாதார அமைப்பு

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 59 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கொரோனாவை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” – உயிரிழந்த கர்ப்பிணி டாக்டரின் நெஞ்சை உருக்கும் பதிவு!

Lekha Shree

இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கான தற்காலிக தடை ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு

Tamil Mint

பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்துக்கு மம்தா பானர்ஜிக்கு தடை!

Shanmugapriya

கொரோனா 2 அலை எப்போது முடிவுக்கு வரும்…! – நிபுணர் விளக்கம்

sathya suganthi

லடாக்கில் ராஜ்நாத் சிங்: சீனாவுக்கு எச்சரிக்கை

Tamil Mint

காவல் நிலையத்தில் வைத்திருந்த 1,450 சரக்கு பாட்டில் மாயம் – எலியை கோர்த்து விட்ட உ.பி. போலீசார்…!

Devaraj

கொரோனா எதிரொலி – JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

Devaraj

கொரோனா தடுப்பூசிக்கு ஆன்லைனின் முன்பதிவு செய்வது எப்படி…? வழிமுறை இதோ…!

Devaraj

டெல்லி மயானங்களில் இடமில்லை: பூங்காக்களில் தகனமேடைகள் அமைக்கப்படும் அவலநிலை…!

Devaraj

பரிசுத் தொகையில் பாதியை சிறுவனின் கல்விக்கே வழக்கிய மயூர் ஷெல்கே!

Lekha Shree

ஜனவரி 4 முதல் புதுவையில் பள்ளிகள் திறப்பு

Tamil Mint

விண்ணை முட்டும் வெங்காய விலை

Tamil Mint