இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.!


இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வந்தநிலையில், கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,26,775 ஆக அதிகரித்துள்ளது. 

Also Read  கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

மேலும் தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 442 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பலி எண்ணிக்கை 1,42,628 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 33,494 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,24,328 ஆக உயர்ந்துள்ளது. 

Also Read  அயோத்தியில் பாபர் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில் தங்களுக்கு பங்கு உண்டு என 2 பெண்கள் வழக்கு!

மேலும் மத்திய சுகாதார அமைச்சகம் “கொரோனா தொற்றுக்கு 3,59,819 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என  தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 15 கோடியே 26 லட்சத்து 97 ஆயிரத்து 399 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

Also Read  பிரச்சாரம் தேவையில்லை…மடல்கள் போதும்…! சிறையில் இருந்தபடியே வென்ற வேட்பாளர்…!

நேற்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) “ஒருநாளில் மட்டும் 10,65,176 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint

இனி வாட்ஸ் அப்பில் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ்: மத்திய அரசு அறிவிப்பு.!

suma lekha

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடி பதிவிட்ட ஆசிரியை பணியிடை நீக்கம்..!

suma lekha

படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது…!

Lekha Shree

தலைநகரில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்..கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு..!

suma lekha

“டேய்… இங்க நான் ஒருத்தன் இருக்கேன்டா” – வைரல் மீம்ஸ்!

Shanmugapriya

“100 கோடி என்பது புதிய அத்தியாயத்தின் தொடக்கம்!” – பிரதமர் மோடி உரை..!

Lekha Shree

சுதந்திர தினத்தன்று அறிமுகமாகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?

Lekha Shree

பாஜக தேசிய செயற்குழுவில் இருந்து எம்.பி.க்கள் மேனகா காந்தி, வருண் காந்தி நீக்கம்..!

Lekha Shree

பப்ஜிக்கு தடை

Tamil Mint

தனியாரின் பகல்கொள்ளை.. உலகளவில் இந்தியாவில் தான் கொரோனா தடுப்பூசியின் விலை அதிகம்..

Ramya Tamil

வரதட்சணை கொடுமை; ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை – கணவனுக்கு விடுதலை தருவதாக உருக்கமாக வீடியோ பதிவு

Bhuvaneshwari Velmurugan