இந்தியாவில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம்


கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 36,595 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.  இது தினசரி எண்ணிக்கை விட நேற்று 3 சதவீதம் சற்று  அதிகமாக உள்ளது என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

இன்று கிட்டத்தட்ட 11.7 லட்சம்  கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதால் புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன. மேலும் கொரோனா நோய் தொற்றினால் 540 பேர் உயிர் இழந்ததால் நாட்டின் கொரோனா தொற்று இறப்பு எண்ணிக்கை 1,39,188 ஆக உயர்ந்தது.

Also Read  சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால்…! மும்பை தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்…!

 

கடந்த 24 மணி நேரத்தில் 42,916 பேர் குணமடைந்து உள்ளனர். மொத்தமாக குணமடைந்தோர்  எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டின.செயலில் உள்ள நோய்த்தொற்றுகள் மொத்தம்  4,16,082. இதில் – 4.35 சதவீதமாகக் குறைந்தது.

 

Also Read  "சிவசங்கர் பாபாவை கைது செய்து தூக்கிலிடுங்கள்" - பிரபல நடிகை ட்வீட்

கேரளா (5,376), மகாராஷ்டிரா (5,182), டெல்லி (3,734), மேற்கு வங்கம் (3,246), ராஜஸ்தான் (2,086) ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து புதிய கொரோனா தொற்று பாதிப்புகளை பதிவு செய்துள்ளன, என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Also Read  மாஸ்க் போடாததால் கை, காலில் ஆணியடித்த போலீஸ் - உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி இந்தியா சாதனை..!

Lekha Shree

மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

Ramya Tamil

தொடர் கனமழையால் பீகாரின் பல மருத்துவமனைகளில் புகுந்த வெள்ளம்!

Shanmugapriya

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

கொரோனா அப்டேட் – இந்தியாவில் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

‘ஜிசாட்-1’ செயற்கைக்கோளை ஆகஸ்ட் 12ம் தேதி விண்ணில் செலுத்த திட்டம்…!

Lekha Shree

டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் 2-வது பதக்கம் வென்றார் இந்தியாவின் அவனி லெகாரா..!

Lekha Shree

ஏர் இந்தியா, டோமினோஸ், பிக் பாஸ்கட் மூலம் இமெயில் ஐடி திருட்டு – மத்திய அரசு எச்சரிக்கை

sathya suganthi

உத்தரப்பிரதேசத்தில் 2 பேருக்கு கப்பா வைரஸ் தொற்று உறுதி…!

Lekha Shree

உத்தரப்பிரதேசத்திலுள்ள அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்டில் சாவகாசமாக படுத்துக்கிடந்த தெருநாய்… வைரல் ஆகி வரும் காணொளி! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

இந்தியாவில் மேலும் 76,472 பேருக்கு தொற்று, ஒரே நாளில் 65 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Tamil Mint

“டி20 கேப்டன்சியில் இருந்து விலகுகிறேன்” – விராட் கோலி அறிவிப்பு..!

Lekha Shree