a

தமிழ்நாடு – இன்றைய கொரோனா அப்டேட்..!


தமிழகத்தில் இன்று 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 460 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 2,062 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

Also Read  வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 32,221 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,72,751 ஆகவும் பலி எண்ணிக்கை 25,665 ஆகவும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 18,66,660 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தற்கொலை செய்து கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்: பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

மருத்துவக் கல்வி: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Tamil Mint

வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நெட்டிசன்கள்! இது வேற லெவல்!

Lekha Shree

80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் தமிழகத் தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

Tamil Mint

திருமாவளவன் மற்றும் மனுஸ்மிரிதி விவகாரம், நடந்தது என்ன ?

Tamil Mint

வாத்தி கம்மிங்…! அப்பாவு : ஆங்கில ஆசிரியர் டூ அவைத்தலைவரான கதை…!

sathya suganthi

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

sathya suganthi

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடு – சுகாதாரத்துறை செயலாளர்

Devaraj

தமிழ்நாட்டில் 5 கூடுதல் விமான நிலையங்கள்… மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!

Tamil Mint

வண்டலூர்: 9 சிங்கங்களுக்கு கொரோனா…!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 31.05.2021

sathya suganthi

எடப்பாடியில் டெபாசிட் வாங்க மாட்டார் இ.பி.எஸ் – ஸ்டாலின்!

Devaraj