தமிழகத்தில் இன்று 16 பேர் கொரோனாவிற்கு பலி.!


தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று 1,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,90,240 ஆக அதிகரித்துள்ளது. இதில் 346 பேர் சென்னைவாசிகள் . 

Also Read  தமிழக அரசுக்கு எஸ்பிபி ரசிகர்கள் வேண்டுகோள்

இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,17,542 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 3,875 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இன்று 16 பேர் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,793 ஆக அதிகரித்துள்ளது. 

Also Read  “ திமுக தொண்டர்கள் இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை செய்யக்கூடாது..” கண்டித்த ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,398 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,67,659 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை மொத்தம் 1,24,76,093 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Also Read  தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்? – லஞ்ச ஒழிப்புத் துறை துணை ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் நியமனம்!

Lekha Shree

முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

Tamil Mint

அரசியலில் ரீ என்ட்ரீ – சசிகலா நடராஜனின் வைரலாகும் ஆடியோ…!

sathya suganthi

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

சட்டப்பேரவைக்குள் நுழையும் 234 பேர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள்…!

sathya suganthi

தமிழகத்தில் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு? என்னென்ன கட்டுப்பாடுகள்?

Lekha Shree

“கோடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன?” – ஜெயக்குமார் கேள்வி

Lekha Shree

தேர்தல் வேட்டை ஆரம்பம்… ஆவணங்களின்றி பணமும் தங்கமும் குவிய தொடங்கியுள்ளது… பாதிக்கப்படுவது யார்?

VIGNESH PERUMAL

சென்னையில் பரவலாக மழை – மகிழ்ச்சியில் மக்கள்!

Lekha Shree

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்…!

Lekha Shree

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் மரணம்

Tamil Mint

அமுமுகவை மன்னார்குடி மாஃபியா என்றுதான் நான் இன்னும் கருதுகிறேன்.. சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

Tamil Mint