a

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர், வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு…!


கடலூர் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர், வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிகழ்வு சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புவனகிரியைச் சேர்ந்த சிவப்பிரகாஷ், கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பிளான்ட் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.

சிறு வயது முதல் வலிப்புநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிவப்பிரகாஷூக்கு, அவர் பணியாற்றும் நிறுவனத்தின் மூலம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டுக்கு திரும்பும் வழியில், திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் சிவபிரகாஷ் உயிரிழந்தார்.

Also Read  மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு யாருக்கு? முதல்வர் விளக்கம்

இதையடுத்து, தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் உடல் நிலையை முழுவதும் பரிசோதனை செய்தப்பின் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“திமுக போகாத ஒரே கடை சாக்கடை தான்!” – நடிகை விந்தியா கடும் விமர்சனம்!

Shanmugapriya

தமிழகத்தில் 3 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள் அழிப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

Tamil Mint

இன்று முதல் சேவைகளை அதிகரிக்கும் சென்னை மெட்ரோ ரயில்

Tamil Mint

ஆபாச பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் முடக்கம்! யூடியூப்பில் 200 ஆபாச வீடியோக்கள் நீக்கம்!

Tamil Mint

கமல் தலைமையில் மெகா கூட்டணி அமையுமா?

Lekha Shree

டாப் 5 வின்னர்ஸ்…! அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…!

sathya suganthi

செல்லூர் ராஜூ தொகுதியில் தெர்மகோலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்!

Lekha Shree

சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்:

Tamil Mint

மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகையை நோக்கி கனிமொழி பேரணி

Tamil Mint

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்: சென்னை மாநகராட்சி

Tamil Mint

சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின்!

Tamil Mint

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

Tamil Mint