கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்தினால் என்னவாகும்?


நாட்டில் கொரோனாவின் கோரத்தாண்டவம் இப்பொழுது சற்று அடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இதற்கு காரணம் மக்கள் அதிகளவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளதுதான் என கூறப்படுகிறது. தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து பல ஐயங்கள் எழுந்தது.

Also Read  கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி போட எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்..?

இதனால், மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. அதன்பின்னர் நடிகர் விவேக்கின் மரணம், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஒவ்வாமை ஏற்படும் போன்ற அச்சங்களால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயந்தனர்.

அதன்பின்னர் பல நடிகர் மற்றும் நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களின் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Also Read  கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்.. தமிழிசை எச்சரிக்கை..

அதன் விளைவாக தற்போது லட்சக்கணக்கான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சிலர் தடுப்பூசி குறித்த ஐயங்களை கேட்டறிந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்தினால் என்னவாகும் என கேட்டுள்ளனர்.

Also Read  சாதி மறுப்புத் திருமணம் செய்தால் இரண்டரை லட்சம் ’ – ஒடிசா முதல்வர் அறிவிப்பு

அதற்கு மருத்துவ நிபுணர்கள், “இதனால் கவலை அடைய வேண்டாம். நம் உடல் ஏற்கனவே வைரஸால் எச்சரிக்கப்பட்டுவிட்டதால் தடுப்பூசி செலுத்திய பின் அது வைரசுக்கு எதிராக செயலாற்றிக் கொண்டிருக்கும். அதனால், தடுப்பூசி உடலை எந்த வகையிலும் பாதிக்காது” என விளக்கமளித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுபோதையில் 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!

Tamil Mint

நாவல்பழ விதைகளால் இவ்வளவு நன்மைகளா?

Lekha Shree

‘இன்போசிஸ்’ நிறுவனத்துக்கு நிர்மலா சீதாராமன் போட்ட ஆர்டர்…!

sathya suganthi

தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை: பிரதமர் மோடி

Tamil Mint

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கட்டாயம் இதை செய்ய வேண்டும்…!

Lekha Shree

டிக் டாக் பிரபலம் பார்கவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது…!

Lekha Shree

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

Tamil Mint

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

கொரோனாவால் மரணத்தின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்த தாய்… உருக்கமாக பாடல் பாடிய மகன்..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாளை முதல் தொடக்கம்… முன்னேற்பாடுகள் தீவிரம்!

Tamil Mint

குடியரசுத் தலைவர் பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து

Tamil Mint

கொரோனா தடுப்பூசியால் கண் பார்வை பெற்ற மூதாட்டி…!

Lekha Shree