தமிழகம்: கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்!


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Also Read  இந்த 5 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு - ஆய்வு நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு...!

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வர முக்கிய காரணமாக தடுப்பூசி கூறப்படுகிறது. மேலும், மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களை அரசு மறக்கவில்லை.

Also Read  பள்ளிகளை தற்போது திறக்க முடியாது: அமைச்சர்

தமிழகத்தில் கொரோனா மரணங்களை குறைத்து காட்டுவதாக குற்றம் சாட்டுவது தவறு. மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. தமிழகத்தில் ஜூலை 3 முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்” என்று தெரிவித்தார்.

அதன்படி இன்று தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது. அந்தவகையில் கடலூரில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகமை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.

Also Read  மெரினா கடற்கரையை விரைவில் திறக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எங்க கோட்டை மெட்ராஸூ…! அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாஸ் காட்டிய திமுக!

sathya suganthi

தலைமை செயலக வடிவில் கேக்.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக ஆதரவாளர்..

Ramya Tamil

கோவையில் கடைகள் இயங்க நேரக் கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

suma lekha

தமிழகம்: மூன்று இடங்களில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

Tamil Mint

நாளை முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்

Tamil Mint

கொரோனா வார்டில் ஆய்வு செய்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

sathya suganthi

கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை

Tamil Mint

விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : பிரதமர் மோடி

Tamil Mint

தமிழகத்தில் கோயில் குடமுழுக்குகளுக்கு அனுமதி

Tamil Mint

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி…! சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் உடல்நலக்குறைவு!

sathya suganthi

வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு சிங்கம் கொரானாவால் உயிரிழப்பு…!

sathya suganthi

உதயநிக்கு எதிராக போட்டியிட நான் தயார்,எனக்கு எதிராக அவர் போட்டியிட தாயாரா ? குஷ்பு கேள்வி

Tamil Mint