சென்னையில் வலம் வரும் கொரோனா தடுப்பூசி ஆட்டோ!


கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தடுப்பூசியின் வடிவத்திலேயே சென்னையில் ஆட்டோ ஒன்று வலம் வருகிறது.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் குறைவானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read  கொரோனா எதிரொலி : அடுத்தடுத்து மூடப்பட்ட நிசான், ஹூண்டாய், ராயல் என்பீல்டு நிறுவனங்கள்...!

பொது மக்கள் பலரும் தடுப்பூசி செலுத்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னையில் தடுப்பூசி வடிவத்திலான ஆட்டோ வளருகிறது.

கௌதம் என்ற நபர் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அந்த ஆட்டோவை வடிவமைத்துள்ளார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களைக் கொண்டு தடுப்பூசி வடிவத்தில் அமைத்துள்ளதாகவும் தடுப்பூசி குறித்து ஒலிபெருக்கியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனா அப்டேட் - சென்னையில் குறையும் தொற்று பாதிப்பு…!

சென்னையில் மக்கள் நடமாடும் முக்கிய பகுதிகளில் இந்த ஆட்டோ பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். தற்போது அந்த ஆட்டோ மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைவு

Tamil Mint

வாக்காளர் பட்டியல் குறித்து சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

Tamil Mint

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

சசிகலாவுடன் சந்திப்பு? – கண்காணிப்பு வளையத்தில் எம்எல்ஏக்கள்…!

Tamil Mint

தமிழகம்: இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்! மாற்றங்கள் என்னென்ன?

Lekha Shree

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

sathya suganthi

‘பெகாசஸ்’ விவகாரம் – சீமான் செல்போன் உரையாடல் ஒட்டுகேட்கப்பட்டதா?

Lekha Shree

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: மார்ச் 10 ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Lekha Shree

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? இன்று அறிவிப்பு வெளியாகிறது.

Tamil Mint

6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை…! 17 வயது சிறுவன் கைது…!

sathya suganthi

“2020 இல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது” – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

கிராம மக்கள் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

Shanmugapriya