a

ரெம்டெசிவர் தடுப்பூசி செயற்கை தட்டுப்பாடு – மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்…!


ரெம்டெசிவர் கொரோனா தடுப்பூசி தடுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டு, அதை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா நோயாளிகளை ஆபத்தான கட்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் தடுப்பூசியையே மருத்துவர்கள் அதிகளவில் பரிந்துரை செய்கின்றனர். தற்போது கொரோனா 2வது அலை சுழன்றியடித்து வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ரெம்டெசிவர் மருந்துக்கு தமிழகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Also Read  ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

இதற்கு ரெம்டெசிவர் தடுப்பூசியை பதுக்கி வைக்கப்படுவதே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் கள்ள சந்தை வாயிலாக ரெம்டெசிவர் விற்பனை செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. ஒரு டோஸ் ரூ.40 ஆயிரம் வரை விலை போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read  இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - உலக நாடுகளுக்கு கிரேட்டா தன்பெர்க் கோரிக்கை…!

நுரையீரல் பாதிப்பில் இருந்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் ரெம்டெசிவர் தடுப்பூசியை ஒருவருக்கு 6 டோஸ் வரை போட வேண்டும் என்றும் இந்த மருந்தின் உண்மையான விலை ரூ.4 ஆயிரம் விலை தான் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அரசு மருத்துவமனையில் இலவசமாக போடப்படும் இந்த மருந்துக்கு, தனியார் மருத்துவமனையில் ரூ.15 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி ஒரு சில மருத்துவமனைகள் ரெம்டெசிவர் ஒரு டோஸூக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read  ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தில் சளியை உண்டாக்கும் வைரஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குடியரசு தின வாழ்த்து: தவறான தேசியக் கொடியை பதிவிட்ட நடிகை குஷ்பு – மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவு!

Tamil Mint

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை

Tamil Mint

சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும்போது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்?- உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

Tamil Mint

நடிகர் ரஜினி, ராகவேந்திர மண்டபத்தில் மீண்டும் அரசியல் கலந்துரையாடல்

Tamil Mint

தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்க கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டது

Tamil Mint

நாங்கள் சாதனையைதான் முன்னிறுத்திக்கின்றோம், சாதியை அல்ல – மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன்

Tamil Mint

நிதி மோசடியில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

Tamil Mint

டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்: கமல்ஹாசன்

Tamil Mint

பிக்பாஸை தடை செய்யவேண்டும்: அ.தி.மு.க மூத்த தலைவர்

Tamil Mint

தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்ட போகும் லாக் டவுன்

Tamil Mint

விஜய் விஷ வளையத்தில் சிக்கியுள்ளார், என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை: எஸ் ஏ சி

Tamil Mint

உறுப்பினர் அட்டையுடன் சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுகவினர்…! வைரலாகும் போஸ்டர் இதோ…!

Tamil Mint