a

மே 1ம் தேதி முதல் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி…!


மே 1ம் தேதி முதல் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

Also Read  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதனால்.

மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம், தெலங்கானா மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read  பெங்களூருவில் தமிழ் நடிகை ராகினி திவேதி கைது.

இதனால் நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தற்பொழுது 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையின் முடிவில், மே 1ம் தேதி முதல் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Also Read  விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக ரூ.7.28 லட்சம் நிதியுதவி வழங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய வைரஸ்”: கொரோனா ஊரடங்கில் அதிகரித்துள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு!

Tamil Mint

பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

Tamil Mint

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படுமா?

Tamil Mint

ஆங்கிலேயரை மட்டுமின்றி கொரோனாவையும் விரட்டியடித்த 104 வயது முதியவர்…!

sathya suganthi

செயற்கைக்கோள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது பிரதமர் மோடியின் புகைப்படம்!

Tamil Mint

ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

Tamil Mint

கொரோனா அச்சம்: குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல்!

Shanmugapriya

கொரோனாவுக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர் உயிரிழப்பு

Tamil Mint

தமிழ் கற்க முடியாதது வருத்தமளிக்கிறது… பிரதமர் மோடி

HariHara Suthan

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் சென்ற ராகுல்காந்தி நொய்டாவில் கைது.

Tamil Mint

கொரோனா தீவிர சிகிச்சையின் போதும் மனவலிமையை எடுத்துரைத்த பெண் உயிரிழப்பு…!

Lekha Shree

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா…! இதுதான் காரணமா…?

Devaraj