ஒரே அமர்வில் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்: மத்திய சுகாதாரத்துறை


ஒரு அமர்வில், 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா தடுப்பூசி வினியோக முறை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

“கொரோனாவுக்கான தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசியை மக்களுக்கு போடுவதற்கான திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு அமர்வில், தலா, 100 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது; இந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்த்தப்படலாம். முதல் கட்டமாக, சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி போடும் ஒரு அமர்வில், ஐந்து பேர் இடம் பெற்றிருப்பர். இதில், ஒருவர் தடுப்பூசி போடும் டாக்டர் அல்லது நர்சாக இருப்பார். மற்ற நான்கு பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் ஆவணங்களை சரிபார்ப்பர். தடுப்பூசி போடுவதற்கான அமர்வுகளை, சம்பந்தப்பட்ட மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள் முடிவு செய்யும்” என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படவுள்ளது

Tamil Mint

“இதனை சாப்பிட பயன்படுத்தலாம்” – பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஸ்லேட் பென்சில் விளம்பரம்!

Shanmugapriya

மக்கும் முகக்கவசம் – தொண்டு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

Tamil Mint

வாட்ஸ்அப் போலவே ‘சாய்‘… ராணுவ வீரர்களுக்காக புதிய செயலி

Tamil Mint

இன்று முதல் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி

Tamil Mint

மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! ஐபிஎல்க்கு ஆப்பா?

Lekha Shree

மருத்துவமனை படுக்கையில் படுத்து தூங்கிய தெருநாய் – புகைப்படங்கள், வீடியோ வைரலாகி சர்ச்சை

Jaya Thilagan

புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது

Tamil Mint

கொரோனாவால் பெண் உயிரிழப்பு – மருத்துவமனைக்கு தீ வைத்து சூறையாடிய உறவினர்கள்…!

Devaraj

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் – ஐசிஎம்ஆர் தகவல்!

suma lekha