a

18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது…!


18 – 45 வயதுக்குட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைனில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் 2 ஆம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Also Read  “நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது தற்கொலை எண்ணங்களை தூண்டும்” - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் உள்ள 18 வயது அடைந்தோர், மத்திய அரசின் C0-Win இணையதளம் அல்லது ஆரோக்கிய சேது செல்போன் செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

Also Read  கொரோனாவில் இருந்து மீண்டு வந்து வாக்களித்த பிரபல இயக்குனர்…! வைரல் புகைப்படம் இதோ..!

மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. வைத்து பதிவு செய்து கொண்ட பின் எந்த மையத்திற்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று குறுஞ்செய்தி வரும்.

அதன் படி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Also Read  அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் கொண்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு! – உயிருக்கு ஆபத்தா?

Shanmugapriya

வினோத திருட்டு… வியப்பூட்டும் தகவல்கள்… கைலாஷ் செய்தது என்ன?

VIGNESH PERUMAL

பல இடங்களில் இணைய சேவை துண்டிப்பு; விவசாயிகள் போராட்டத்தால் ஸ்தம்பித்துப்போன டெல்லி!

Tamil Mint

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை வழிபாடு நடைபெறுகிறது.

Tamil Mint

ஏடிஎம்மில் ஐந்து ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணமா?

Tamil Mint

இந்தியாவை அடிமைப்படுத்தியது அமெரிக்காவா…! மீண்டும் உளறி மாட்டிக்கொண்ட உத்தரகாண்ட் முதலமைச்சர்…!

Devaraj

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு; 144-வது நாளாக தொடரும் போராட்டம்

Jaya Thilagan

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு – தேர்தல் நேர யுக்தியா…?

Devaraj

முதல்வர் கருத்து…. இது கொஞ்சம் “ஓவரா தெரியல”… இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்….

VIGNESH PERUMAL

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் 38 – 48 லட்சத்தை தொடும்..!

Lekha Shree

இந்திய மக்களுக்காக மோடி பிரதமராக இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா? – ராகுல் காந்தி

Tamil Mint

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி இன்று கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tamil Mint