a

தடுப்பூசி வீணாமல் முழுவதும் பயன்படுத்தும் மாநிலங்கள் – மத்திய அரசு தகவல்


நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது.

மத்திய அரசு கடந்த மாதம் 7.91 கோடி தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசி டோஸ்கள் அதிக அளவில் வீணாவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Also Read  கேரள தேவஸ்வோம் போர்ட் அமைச்சராகும் முதல் தலித் எம்.எல்.ஏ…!

நாடு முழுவதும் தடுப்பூசி டோஸ்களை அதிகம் வீணாக்கும் மாநிலமாக ஜார்கண்ட் மாநிலம் அறியப்பட்டு உள்ளது. அங்கு 33.95 சதவீத தடுப்பூசி டோஸ்கள் வீணாகி இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதைப்போல சத்தீஸ்கார் 15.79 சதவீதம், மத்திய பிரதேசம் 7.35 சதவீத டோஸ்களை வீணாக்கியுள்ளன. பஞ்சாப் 7.08% டெல்லி 3.95%, ராஜஸ்தான் 3.91%, உத்தரபிரதேசம் 3.78%, குஜராத் 3.63%, மராட்டியம் 3.59% என தடுப்பூசி டோஸ்களை வீணாக்கி இருக்கின்றன.

Also Read  இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது!!

அதே சமயம் கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்கள் எந்தவித வீணாக்கலும் இல்லாமல் தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. இந்த மாநிலங்களில் வீணாகும் தடுப்பூசி விகிதம் முறையே -6.37 சதவீதம், -5.48 சதவீதம் என எதிர்மறை விகிதத்தில் உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா – டெல்டா என பெயர்சூட்டிய WHO

sathya suganthi

இந்தியா: கொரோனாவால் ஒரே நாளில் 50 மருத்துவர்கள் பலி…!

Lekha Shree

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.59 லட்சமாக பதிவு..!

Lekha Shree

பரிசுத் தொகையில் பாதியை சிறுவனின் கல்விக்கே வழக்கிய மயூர் ஷெல்கே!

Lekha Shree

என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து விவசாயிகளின் நலன்களை பாதுகாப்போம்: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint

காவலரின் வீட்டில் திருடச் சென்று படுத்து உறங்கிய திருடன்! – தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்!

Shanmugapriya

யூபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்:

Tamil Mint

மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்?

Tamil Mint

டிரெண்டாகும் கோ பேக் அமித் ஷா

Tamil Mint

மீண்டும் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கு உத்தரவு…! – கொரோனா 2வது அலை அச்சம்…!

Devaraj

உச்சத்தில் கொரோனா – 3 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

இந்தியாவில் கரோனா வைரஸால் 24 மணிநேரத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20,550 ஆக உள்ளது.

Tamil Mint